செய்தி Bookmark and Share
கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் : ரிக்கி பொண்டிங்
[ Wednesday, 25-01-2012 13:03 ]
ponting-25-01-12

கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட எதிர்பார்த்துள்ளதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் குறிப்பிட்டுள்ளார்.

அடிலைட்டில் நடைபெறும் இந்த போட்டியின் நேற்றைய முதலாம் நாள் ஆட்டநேர முடிவின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

இந்திய அணியுடன் நடைபெறும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 13 ஆயிரம் ஓட்டங்களைக் ரிக்கி பொண்டிங் நேற்றைய தினம் கடந்தார்.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணிசார்பாக ரிக்கி பொண்டிங் தனது 41ஆவது சதத்தினை பூர்த்தி செய்து தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வருகிறார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் ரிக்கி பொண்டிங் பெற்றுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் முதலாம் இடத்தையும், ராகுல் ட்ராவிட் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

[ Wednesday, 25-01-2012 13:03 ]
ponting-25-01-12
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் முதலாம் இடத்தையும், ராகுல் ட்ராவிட் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
[ Tuesday, 24-01-2012 12:47 ]
jayawardene-24-01-12
34 வயதான மஹேல ஜயவர்தன, ஏற்கெனவே 2006 முதல் 2009 ஆம் ஆண்டுவரை இலங்கை அணிக்குத் தலைமை தாங்கி பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
[ Friday, 13-01-2012 12:27 ]
sachin-sachin-13-01-12
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் சச்சின் விளையாட வேண்டுமென இந்திய கிரிக்கட் வாரியம் விருப்பம் தெரிவித்ததாகவும், இந்த கோரிக்கையை சச்சின் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
[ Thursday, 12-01-2012 15:39 ]
ricky-ponting-12-01-12
கடந்த சில மாதங்களாகவே கடுமையாக உழைத்து வருகிறேன். அதனாலேயே ரன் குவிக்க முடிந்தது. ஜாகீர்கானோ அல்லது வேறு யாரோ என்ன சொன்னாலும், அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்றார்.
[ Wednesday, 11-01-2012 11:59 ]
virender-shewag-11-01-12
அணிக்கு யார் கேப்டனாக இருப்பது என்பதில் இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. சில வீரர்கள் சேவாக் கேப்டனாக வரவேண்டும் என்றும், சில வீரர்கள் டோனியே கேப்டனாகத் தொடர வேண்டும் என்றும் விரும்புகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
[ Tuesday, 10-01-2012 18:12 ]
wasim-akram-10-01-12
இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இல்லாததுதான் பெரிய குறை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
[ Saturday, 07-01-2012 14:28 ]
ipl-ipl-team-kochi-07-01-12
இதில் ஒரு போட்டி உள்ளூரிலும், மற்றொரு போட்டி எதிரணியின் ஊரிலும் விளையாடும். லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிச்சுற்றுக்கான பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
[ Friday, 06-01-2012 11:40 ]
michael-clark-06-01-12
டெஸ்ட் அரங்கில் 300 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்த 21வது வீரர் கிளார்க். தவிர டெஸ்ட் கிரிக்கட்டில் இந்த இலக்கு 25 முறையாக எடுக்கப்பட்டுள்ளது. பிராட்மேன், லாரா, சேவக், கெய்ல் ஆகியோர் இரு முறை முச்சதம் அடித்துள்ளனர்.
[ Thursday, 05-01-2012 12:16 ]
sachin-tendulkar-sachin-tendulkar-05-01-12
100-வது சதம் என்பது வெறும் எண்ணிக்கைதானே என்று சொல்வது எளிது. ஆனால் அதை அடிப்பது கடினம். 100-வது சதம் குறித்து பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
[ Wednesday, 04-01-2012 14:19 ]
aus-vs-india-2011-04-01-12
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. பொண்டிங், கிளார்க் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களை பிரிக்க தோனி எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. கிளார்க், சர்வதேச அரங்கில் 18வது சதம் கடந்தார். 40வது சதம் அடித்த பொண்டிங், 134 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
[ Tuesday, 03-01-2012 14:01 ]
aus-vs-ind-03-01-12
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கும் விதமாக பேட்டின்சன் பந்தில் 41 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் சிட்னியிலும் சச்சின் சாதனை படைப்பது முதல் இன்னிங்சில் முடியாமல் போனது.
[ Thursday, 29-12-2011 14:47 ]
ind-vs-aus-29-12-11
அவுஸ்திரேலிய அணியில் பேட்டின்சன் 4 விக்கெட்டுகளையும் சிடில் 3 விக்கெட்டுகளையும் ஹில்ஃபென் ஹாஸ் 2 விக்கெட்டுகளையும் லயன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
[ Wednesday, 28-12-2011 12:55 ]
sri-vs-sa-28-12-11
தென் ஆபிரிக்கா சார்பில் ஹசிம் அம்லா 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததுடன், ஏனைய அனைத்து வீரர்களும் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
[ Tuesday, 27-12-2011 15:25 ]
sachin-sachin-house-27-12-11
ஆனால் சச்சின் 73 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் வழக்கம் போல ரசிகர்கள் இந்த முறையும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் 64 அரை சதங்கள் எடுத்து முன்னிலையில் உள்ளார்.
[ Wednesday, 21-12-2011 10:36 ]
alan-donald-21-12-11
இலங்கை பலமான அணி என்றாலும் தென் ஆபிரிக்காவின் வேகப்பந்துவீச்சுக்கு உகந்த ஆடுகளங்களில் தமது வீரர்களால் பிரகாசிக்க முடியும் எனவும் அணியின் பந்துவீச்சு பயிற்றுநரான டொனால்ட் சுட்டிக்காட்டுகிறார்.
[ Monday, 19-12-2011 14:48 ]
pakistan-vs-bangaladesh-19-12-11
முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு 87 ஓட்டங்கள் எடுத்து, 251 ஓட்டங்கள் பின்தங்கி இருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. உமர் 44 ஓட்டங்களுடனும், அசார் அலி 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
[ Wednesday, 25-01-2012 13:01 ]
india-pakistan-25-01-12மேலும் பாகிஸ்தானுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு இந்தியா என்ற அந்தஸ்தினை பாகி்ஸ்தான் அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு வேண்டிய எரிபொருளினை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
[ Wednesday, 25-01-2012 13:08 ]
jai-25-01-12முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கௌதம் திரைக்கதை அமைத்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரு முறை ஜெய்யை கௌதம் மேனன் அழைத்து தன் படத்தில் ஒப்பந்தம் செய்ய அலுவலகத்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார். படப்பிடிப்பில் மும்முரமாக இருந்ததால் ஜெய் போகவில்லை.
[ Tuesday, 08-11-2011 13:17 ] [] []
cropm_f56c95eaec1e19dd42c5c66a3b7c158b

சுவிஸில் பெரும்பாண்மையான மக்களால் தேடி எடுத்து வாசிக்கப்பட்டுவரும் முதன்மைப் பத்திரிகைகளில் ஒன்றான சுவான்ஸ் மினித்தன் (20 நிமிடம்) பத்திரிகையினர் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை பொறுப்பாளர் திரு.ரகுபதி அவர்களோடு நேர்காணல் ...

..ஒன்றை...