[ Wednesday, 25-01-2012 12:08 ]
| முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கௌதம் திரைக்கதை அமைத்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரு முறை ஜெய்யை கௌதம் மேனன் அழைத்து தன் படத்தில் ஒப்பந்தம் செய்ய அலுவலகத்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார். படப்பிடிப்பில் மும்முரமாக இருந்ததால் ஜெய் போகவில்லை. |
[ Friday, 13-01-2012 11:33 ]
| இதையடுத்து கமல் ஹாசன் இரண்டாவது மகள் அக்ஷரா நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அக்ஷரா இயக்குனராக பணியாற்ற தீவிரமாக உழைத்துக் கொண்டிருப்பதால் அந்த தகவலும் பொய்யானது. |
[ Wednesday, 11-01-2012 11:11 ]
| பாதாள உலகம்-4 படத்துக்கு இது வரை உலகில் எந்த படத்துக்கும் பயன்படுத்தாத ஒளிப்பதிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் ரெட் கமெரா ஒரு அதிசயம் எனலாம். |
[ Tuesday, 10-01-2012 17:16 ]
| இதுகுறித்து யு.டிவி நிறுவனத்தின் தென்னந்திய தலைவர் தனஞ்செயன், 20 பிலிம் ஃபேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட டெல்லி பெல்லி படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்க இருக்கிறோம். |
[ Saturday, 07-01-2012 13:32 ]
| உடல் நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத ரஜினிகாந்த் அதிசியமாக வெளியே வந்தது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. |







]
] [



